Minister Sengottayan : உருது பேசும் மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்படும்: செங்கோட்டையன் பேட்டி

Minister Sengottayan : உருது பேசும் மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்படும்: செங்கோட்டையன் பேட்டி

வேலூர் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 05 தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.br br இந்த நிலையில் இன்று வேலூர் பழைய மருத்துவமனை சாலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் ஏ சி சண்முகத்தை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை மருத்துவ துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரச்சாரத்தை துவக்கி வைத்ததோடு அரசின் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.br br Sengottayan Campaign in Vellore.


User: Oneindia Tamil

Views: 3.1K

Uploaded: 2019-07-24

Duration: 10:17