Rajiv Gandhi Case | வேலூர் சிறையிலிருந்து பரோலில் வந்தார் நளினி - வீடியோ

Rajiv Gandhi Case | வேலூர் சிறையிலிருந்து பரோலில் வந்தார் நளினி - வீடியோ

br முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் மத்திய சிறையில் இருந்த நளினி இன்று ஒரு மாத கால பரோலில் வெளியே வந்தார்.

User: Oneindia Tamil

Views: 6.2K

Uploaded: 2019-07-25

Duration: 01:40

Your Page Title