ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா- வீடியோ

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா- வீடியோ

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி தமிழ் நகரில் வீற்றிருக்கும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க மாவட்ட தலைவர் வாசன் தலைமையில் நடைபெற்றது | காலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் தீச்சட்டி ஏடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின்பு நடைபெற்ற கஞ்சி கலய ஊர்வலத்தில் திரளான பெண்கள் கvஞ்சி கல்யம் ஏந்தி வந்த பின்னர் ஆதிபராசக்தி அம்மனுக்கு பாலாபிஷேகம் . சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பார்த்திபன், கணேசன் பொறியாளர் ராசேந்திரன்.முத்துவேல் உள்ளிட்டோர் ஆடிப்பூர விழா ஏற்பாடுகளை செய்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பூர விழாவில் பங்கேற்றனர்.


User: Oneindia Tamil

Views: 1.6K

Uploaded: 2019-08-20

Duration: 02:01