அமமுகவில் நடிகர் செந்திலுக்கு டிடிவி தினகரன் கொடுத்த சூப்பர் பதவி

அமமுகவில் நடிகர் செந்திலுக்கு டிடிவி தினகரன் கொடுத்த சூப்பர் பதவி

br நடிகர் செந்திலுக்கு அமமுகவில் முக்கிய பதவியான அமைப்பு செயலாளர் பதவி கொடுத்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இந்த விவகாரம் தான் இப்போது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.

User: Oneindia Tamil

Views: 8.9K

Uploaded: 2019-09-12

Duration: 01:45

Your Page Title