தமிழகத்தில் முழுஅடைப்பு போராட்டம்

தமிழகத்தில் முழுஅடைப்பு போராட்டம்

தனியார் பேருந்துகள் இயங்கவில்லை அரசு பேருந்துகளும் வழக்கத்தை விட குறைவாகவே இன்று ஓடியது இதனால் போக்குவரத்து சற்று மந்தமாகவும், சாலைகள் வழக்கமான நெரிசல் இல்லாமல் காணப்பட்டது. தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட இந்த முழுஅடைப்பு தலைநகர் சென்னையில் மிகுந்த ஆதரவுடன் கடைபிடிக்கப்பட்டது.


User: Webdunia Tamil

Views: 0

Uploaded: 2019-09-20

Duration: 01:28