ஆளும் கட்சியினர் காவல் துறை ஏவி நியமன பதவியாக அறிவித்துவிட்டதாக குற்றச்சாட்டு

ஆளும் கட்சியினர் காவல் துறை ஏவி நியமன பதவியாக அறிவித்துவிட்டதாக குற்றச்சாட்டு

கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கலில் ஆளும் கட்சியினர், காவல் துறை ஏவி விட்டு முறைகேட்டில் ஈடுபட்டு, தேர்ந்தெடுக்க வேண்டிய பதவியை நியமன பதவியாக அறிவித்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றச்சாட்டு .

User: Webdunia Tamil

Views: 0

Uploaded: 2019-09-20

Duration: 02:17