குழந்தையை நடிகர் விஜய் கொஞ்சும் வீடியோ வைரல்

குழந்தையை நடிகர் விஜய் கொஞ்சும் வீடியோ வைரல்

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் சர்கார் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சர்க்கார் படத்தின் பாடல்கள் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன் சர்க்கார் படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .


User: Webdunia Tamil

Views: 0

Uploaded: 2019-09-20

Duration: 00:12