#ஓட்பூத்தில்செமகாட்டு | Ajith | Shalini | sounth Chennai |

#ஓட்பூத்தில்செமகாட்டு | Ajith | Shalini | sounth Chennai |

அனைத்து தேர்தலிலும் முதல் ஆளாக ஜனநாயக கடமையை அளிக்கும் அஜித் இந்த முறையும் வாக்களிக்க முதல் ஆளாக காலை 7 மணிக்கே தன் மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். br br அப்போது வாக்குச்சாவடியில் அஜித்தை பார்ப்பதற்காக திரண்டு வந்த ரசிகர்கள் கூட்டத்தில் திக்கமுக்காடி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து ஓட்டளித்துவிட்டுத் திரும்பினார்.br br இந்நிலையில் தற்போது அஜித் ஓட்டளித்த போது அவரை சுற்றி அலைமோதிய கூட்டத்தில் அஜித்தின் தலையில் யாரோ அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அஜித் - ஷாலினி வரிசையில் நின்று ஓட்டளிக்காததால் இரண்டு பெண்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது.


User: Webdunia Tamil

Views: 1

Uploaded: 2019-09-20

Duration: 01:33

Your Page Title