ஒவ்வொரு ராசியும் எப்படி உதவி கேட்பார்கள் தெரியுமா?-வீடியோ

ஒவ்வொரு ராசியும் எப்படி உதவி கேட்பார்கள் தெரியுமா?-வீடியோ

ஒவ்வொருவருக்கும் உதவி கேட்பதற்கு என தனி ஸ்டைல் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது அடிப்படை குணங்களில் உதவி கேட்பதும் அடங்கும். நமது உதவி கேட்கும் முறை நமது ராசியை பொறுத்து மாறுபடும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் ஒவ்வொரு ராசியும் எப்படி உதவி கேட்பார்கள் என்று பார்க்கலாம்.


User: Boldsky Tamil

Views: 453

Uploaded: 2019-09-26

Duration: 04:59

Your Page Title