ரயிலில் வரும் சத்தத்திற்கு அர்த்தம் உள்ளது உங்களுக்கு தெரியுமா ? | Type of horns in indian railway

ரயிலில் வரும் சத்தத்திற்கு அர்த்தம் உள்ளது உங்களுக்கு தெரியுமா ? | Type of horns in indian railway

ரயிலில் வரும் ஒவ்வொரு ஓசைக்கும் அர்த்தம் உள்ளது. சிறு வயது முதலே ரயிலின் ஓசையையும் ரயில் பயணத்தையும் நாம் கவனித்தது உண்டு. எனினும் ரயிலில் வரும் கூ குச்சுக் குச்சுக் எனும் சத்திற்கான அர்த்தத்திற்கு பல பொருள் உள்ளது .

User: Oneindia Tamil

Views: 10K

Uploaded: 2019-09-29

Duration: 03:24

Your Page Title