மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் வாழ்க்கை - உற்சாக மூட்டிய ஆளுநர் தமிழிசை

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் வாழ்க்கை - உற்சாக மூட்டிய ஆளுநர் தமிழிசை

br சென்னை: பெண்கள் தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது என்றும், துணிச்சலாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கே வாழ்க்கை எனவும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

User: Oneindia Tamil

Views: 8

Uploaded: 2019-09-29

Duration: 01:42