காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு | Tamilnadu Schools Reopen

காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு | Tamilnadu Schools Reopen

சென்னை: காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை நேற்றுடன் முடிந்ததை அடுத்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு ஆர்வமாய் புறப்பட்டு சென்றனர்.br br tamil nadu schools reopen from today after quarterly exam leave.

User: Oneindia Tamil

Views: 1.9K

Uploaded: 2019-10-03

Duration: 01:30

Your Page Title