உயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு

உயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு

மும்பையில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த பிச்சைக்காரர் தனது குடிசையில் ரூ.1.75 லட்சத்துக்கு சில்லறை காசுகளை வைத்திருந்ததுடன், வங்கிக் கணக்கில் ரூ.8.77 லட்சத்துக்கான டெபாசிட் செய்திருக்கிறார். இதை கண்டு ரயில்வே போலீசார் ஆச்சர்யம் அடைந்தனர்.br br railway police found that a beggar had Rs 8.77 lakh in fixed deposits, Rs 96,000 deposited in coins in bank accounts and another Rs 1.75lakh in coins stashed in his shanty in Govandi.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2019-10-07

Duration: 01:30

Your Page Title