Guru Peyarchi 2019 - 2020 in tamil | Mesham | மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019

Guru Peyarchi 2019 - 2020 in tamil | Mesham | மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019

Guru Peyarchi 2019 - 2020 in tamil | Mesham.br br குருபகவான் தரும் அற்புதமான யோகங்களில் ஹம்சயோகம் முக்கியமானது. வாழ்க்கையில் அனைத்து அம்சங்கள் நிறைந்திருக்கும். br br ஜாதக ரீதியாக மேஷம்,கடகம்,துலாம், மகரம் தனுசு, மீனம், மிதுனம், கன்னி ராசிக்காரர்கள், லக்னகாரர்களுக்கும் ஹம்யயோகம் அமைகிறது. ஹம்சயோகம் அமையப்பெற்றவர்களுக்கு தனம், புத்திரபாக்கியம் அற்புதமாக அமையும். ஹம்சயோகம் வலுவாக அமையும் அந்த தசாபுத்தி காலத்தில் பலவித நன்மைகளை கொடுக்கும். லக்ன கேந்திரங்களில் ஆட்சி உச்சம் பெறும் போது இந்த யோகம் அமைகிறது. இந்த குருப்பெயர்ச்சியால் யாருக்கு ஹம்ச யோகம் அமைகிறது என்று பார்க்கலாம்.


User: Boldsky Tamil

Views: 102

Uploaded: 2019-10-22

Duration: 12:03

Your Page Title