அமேசான் நிறுவனர் உலகின் பெரும் பணக்காரர் அந்தஸ்தை இழந்தார்

அமேசான் நிறுவனர் உலகின் பெரும் பணக்காரர் அந்தஸ்தை இழந்தார்

உலகின் பெரும் செல்வந்தர் என்ற பெருமையை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இழந்துள்ளார். மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையில் மந்த நிலையால் பங்கு சந்தையில் சில மணி நேரத்தில் 7 சதவீதம் அளவுக்கு பங்குகள் வீழ்ந்தது. இதன் காரணமாக முதல் இடத்தை இழந்தார்br br Amazon founder Jeff Bezos Is No Longer The World's Richest Man. Amazon shares fell 7 per cent in after-hours trading on Thursday, losing nearly $7 billion in stock value.


User: Oneindia Tamil

Views: 106.2K

Uploaded: 2019-10-25

Duration: 02:19

Your Page Title