UAE First Mars Mission Update 2019 November Tamil

UAE First Mars Mission Update 2019 November Tamil

யு ஏ ஈ என்று அழைக்கப்பட கூடிய (யுனைடட் அரப் எமிரேட்) நாட்டிலிருந்து தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.br br இதில் கூறப்பட்டதாவது “ஹோப்” “Hope” நம்பிக்கை என்று பெயரிடப்பட்ட ஒரு விண்கலத்தினை செவ்வாய் கிரகத்தின் வட்ட பாதையில் 2021 ஆம் ஆண்டில் நிலைநிறுத்த போவதாக கூறியிருந்தனர்.


User: Space news tamil

Views: 1

Uploaded: 2019-11-02

Duration: 05:37

Your Page Title