சென்னையில் பயங்கரம்.. பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கிச் சூடு

சென்னையில் பயங்கரம்.. பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கிச் சூடு

நண்பருடன் பேசிக் கொண்டிருந்த முகேஷின் நெற்றிப் பொட்டில் br br தெறித்து வந்து விழுந்தது துப்பாக்கி குண்டு.. ரத்தம் br br பொலபொலவென கொட்ட.. படுகாயமடைந்த முகேஷ் br br பரிதாபமாக உயிரிந்தார். சென்னையில் இந்த சம்பவம் பெரும் br br அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


User: Oneindia Tamil

Views: 33K

Uploaded: 2019-11-05

Duration: 00:44

Your Page Title