அயோத்தி தீர்ப்பு.. கருத்து சொல்லகூடாது.. பாஜக போட்ட கடிவாளம்

அயோத்தி தீர்ப்பு.. கருத்து சொல்லகூடாது.. பாஜக போட்ட கடிவாளம்

#Ayodhyacasebr #Ramtemplebr #BJPbr BJP asks workers, spokespersons to restrain from making provocative statements on Ayodhya verdictbr br "யாரும் எதையும் பேசக்கூடாது, எந்த கருத்தும் சொல்லக்கூடாது.. எந்த அறிக்கையும் விடக்கூடாது" அயோத்தி தீர்ப்பு நாள் நெருங்குவதையொட்டி தன்னுடைய கட்சியினருக்கு பாஜக கடிவாளம் போட்டுள்ளது.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-11-06

Duration: 02:53

Your Page Title