3 years of demonetization | நவ.8ம் தேதி..பணமதிப்பிழப்பு நாள் இன்று!

3 years of demonetization | நவ.8ம் தேதி..பணமதிப்பிழப்பு நாள் இன்று!

#BlackDaybr #3YrsOfDeMoDisasterbr #DeMonetisationDisasterbr பணமதிப்பிழப்பு நடவடிக்கையை 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இதே நாளில் தான் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்படி 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒரே நாள் இரவில் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது.br br 3 years of demonetization: remember the old history of 500 1000 notes band.


User: Oneindia Tamil

Views: 14.3K

Uploaded: 2019-11-08

Duration: 02:36

Your Page Title