தமிழகத்தில் மீண்டும் வெளுக்கும் மழை... 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மீண்டும் வெளுக்கும் மழை... 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்பட 9 மாவட்டங்களில் 2நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

User: Oneindia Tamil

Views: 36.9K

Uploaded: 2019-11-08

Duration: 03:28

Your Page Title