சூட்கேஸ் ஹேன்டிலில் மறைத்து தங்கம் கடத்தல்!

சூட்கேஸ் ஹேன்டிலில் மறைத்து தங்கம் கடத்தல்!

மதுரை விமான நிலையத்தில், பயணப் பையின் கைப்பிடியில் (Stroller Suitcase Handle) மறைந்து கடத்தி வரப்பட்ட 1100 கிராம் தங்கத்துகள் ரூ 42 லட்சத்து 08 ஆயிரம் கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.br br A gold smuggling attempt was stalled and police has arrested a person in Madurai Airport.


User: Oneindia Tamil

Views: 9.7K

Uploaded: 2019-11-16

Duration: 03:55

Your Page Title