மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் br br உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் பகத் சிங் br br கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

User: Oneindia Tamil

Views: 96.4K

Uploaded: 2019-11-28

Duration: 03:24

Your Page Title