Ganguly gave a different answer about Dhoni | மாற்றி பேசும் கங்குலி

Ganguly gave a different answer about Dhoni | மாற்றி பேசும் கங்குலி

#dhonibr #gangulybr #bccibr br Within 2 days Sourav Ganguly gave a different answer to a question about Dhoni’s future.br br கடந்த இரு நாட்களுக்கு முன் தோனி மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்த கேள்விக்கு நிதானமாக பதில் அளித்த கங்குலி, பிசிசிஐ கூட்டத்திற்குப் பின் தோனி குறித்த கேள்விக்கு தடாலடி பதில் அளித்து அதிர்ச்சி அளித்தார்.


User: Oneindia Tamil

Views: 18K

Uploaded: 2019-12-02

Duration: 02:01

Your Page Title