17 பேரின் உயிரை பலி வாங்கிய சுவர்... மேட்டுப்பாளையத்தில் நடந்தது என்ன ?

17 பேரின் உயிரை பலி வாங்கிய சுவர்... மேட்டுப்பாளையத்தில் நடந்தது என்ன ?

மேட்டுப்பாளையத்தில் நேற்று நிகழ்ந்த மிக பெரிய கோர br br விபத்து தமிழகம் முழுவதாகும் உலுக்கியுள்ளது. 20 அடி br br சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 அப்பாவி பொதுமக்கள் br br உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல அரசியல் br br தலைவர்கள் இரங்கலையும் கண்டனங்களையும் பதிவு br br செய்துள்ளனர். br br Mettupalayam compound wall collapsed br br accident.


User: Oneindia Tamil

Views: 9

Uploaded: 2019-12-03

Duration: 05:31

Your Page Title