பாரதியின் மகள்களுக்கு || Tamil Meninist || மன்னன்

பாரதியின் மகள்களுக்கு || Tamil Meninist || மன்னன்

உங்களுக்கு புரிந்த மொழியில்... br br 'புருஷர்கள் பத்தினி விரதனாக இருக்க வேண்டும்' என்று எல்லோரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்னவென்றால், பெண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. பெண் மக்களில் ஒவ்வொருத்தியும் தன் கணவன், மக்கள் பத்தினி விரதனாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறாளோ, அத்தனை ஆவல் இதர புருஷர்களின் பத்தினி விரதத்திலே காட்டுவதில்லை. . . br br அடஅடி, பரம மூடர்களா! ஸ்திரீகள் தவறினால் புருஷர்கள் எப்படிப் பத்தினி விரதனாக இருக்க முடியும்? கற்பனைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில் லக்ஷம் ஜனங்கள். ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். அதில் நாற்பத்தையாயிரம் பெண்கள் பரபுருஷர்களை இச்சிப்பதாக வைத்துக் கொள்வோம். அதிலிருந்து குறைந்த பக்ஷம் நாற்பத்தையாயிரம் புருஷர்கள் பர ஸ்த்ரீகளின் இச்சைக்கிடமாக வேண்டும். br br இந்தக் கூட்டத்தில் இருபதனாயிரம் ஸ்த்ரீகள் தம் இச்சையை ஓரளவு நிறைவேற்றுவதாக வைத்துக் கொள்வோம். எனவே, குறைந்த பக்ஷம் இருபதனாயிரம் புருஷர்கள் ஒழுக்கமற்றவர்களாக[வ்யபசாரர்களாக-எனவில்லை, தொழில் முறை ஆண்கள் தவிர்த்து பிற ஆண்கள் பணம்பொருள் பெரும்பாலும் பெறுவதில்லை] இருத்தல் அவசியமாகிறது.


User: Tamil Meninist

Views: 2

Uploaded: 2019-12-03

Duration: 00:35

Your Page Title