மோடி எங்கே போனாலும்.. பின்னாடியே போவாரே அவர்.. ஞாபகம் இருக்கா..!

மோடி எங்கே போனாலும்.. பின்னாடியே போவாரே அவர்.. ஞாபகம் இருக்கா..!

பிரதமர் மோடி எங்கே போனாலும் ஒருவர் அவரை விடாமல் போட்டோ பிடிப்பார்.. அவரைப் பார்த்திருக்கீங்களா.. இப்போது அவரும் பிரபலமாகி விட்டார். அவர் கர்நாடகத்துக்காரர். பெயர் எட்லம் கிருஷ்ணமூர்த்தி லோக்நாத்.

User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2020-01-02

Duration: 02:28