ரயில் படிக்கட்டில் போனில் பேசிக் செய்தவரின் செல்போனை பிடுங்கி ஓடும் மர்மநபர் - வீடியோ

ரயில் படிக்கட்டில் போனில் பேசிக் செய்தவரின் செல்போனை பிடுங்கி ஓடும் மர்மநபர் - வீடியோ

ரயில் படிகட்டில் நின்று செல்போன் பேசக்கூடாது என்று ரயில்வே பாதுகாப்பு காவல்துறை சார்பில் ஒத்திகை நடத்திக்காட்டப்பட்டது.br br சென்னையில் ரயில் படிக்கட்டில் போனில் பேசிக் கொண்டு பயணம் செய்து கொண்டிருந்த் ஒரு நபரிடம் இருந்து மர்மநபர் செல் போனை பிடுங்கி ஓடும் வீடியோ காட்சி வாட்ஸ் ஆப்,பேஸ்புக் உள்ளிட்ட் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை விளக்கம் அளித்துள்ளது. பொது மக்கள் ரயிலில் பயணம் செய்யும் போது செல்போன் பேசிக் கொண்டு ஏறக்கூடாது என்பதற்க்காக அந்த காட்சி படமாக்கப்பட்டது.அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகவும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2020-01-03

Duration: 00:37