அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு: குணசேகரனை தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள்.. போக்சோ கோர்ட் அதிரடி - வீடியோ

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு: குணசேகரனை தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள்.. போக்சோ கோர்ட் அதிரடி - வீடியோ

வாய் பேச முடியாத, காது கேளாத 11 வயது சிறுமியை.. அயனாவரத்தில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் பல நாட்களாக.. பாலியல் வன்கொடுமை செய்த 16 பேருக்கு சென்னை போக்சோ கோர்ட்சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது.

User: Oneindia Tamil

Views: 42

Uploaded: 2020-02-01

Duration: 00:31