அதிகார அல்லிகளின் 'பெண்ணிய தொண்டு' || Tamil Meninist || மன்னன்

அதிகார அல்லிகளின் 'பெண்ணிய தொண்டு' || Tamil Meninist || மன்னன்

இந்த குறிப்பிட்ட வழக்கில் யார் சரி? யார் தவறு? என்பதை பற்றியதல்ல. br ஆனால் br வழக்கு "அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்" எவ்வாறு கையாளப்பட்டு உள்ளது என்பதை பற்றியது. br சட்டப்படி தான்? கண்ணியதுடன்தான் ? சட்டத்திற்குட்பட்ட வாய்ப்புகள் பிரதிவாதிக்கு மறுக்கப்படாமல் தான் நிகழ்ந்துள்ளதா? என்பதை பற்றியது. br குற்றமற்றவராக இருப்பின் இவர் அனுபவித்த சிறைவாசத்திற்கு என்ன நீதி முறைமை செய்யப்படும்? br அதை மேற்கொள்வோரின் உளவியல் நிலை பற்றியது br ஒரு ஆணைகணவனை தேவைப்படும் போது சிறையில் அடைக்க சட்டமும்காவல்துறையும் எவ்வாறு ஆயுதமாக பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது என்பதற்கான சமீபத்திய நிகழ்வு. br சட்டத்தை தவறாக பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் கூட பெண் தண்டிக்க படுவதற்கான வாய்ப்பு? br " accuser has no accountability for fake allegations" br br "அனைத்து மகளிர் காவல் நிலையம்" நீதியை பொறுத்த, அரசு நிறுவனமா? அதிகாரத்தை வெளிப்படுத்தும், பெண்ணிய கட்டப்பஞ்சாயத்து கூடமா? br ஆணுக்கான மனித உரிமைகளும், குடிமகனுக்கான சட்ட உரிமைகளும் பெண்ணதிகாரத்தால் மறுக்கப்படுவதுதான் நிகழ்த்தப்படும் என்றால், பின் 'எது சரி' என்பதில் கேள்வியே இல்லை, 'யார் அதிகாரமிக்கவர்கள்' என்பது மட்டுமே.


User: Tamil Meninist

Views: 1

Uploaded: 2020-02-03

Duration: 08:57