டெல்லி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு, புதுச்சேரியில் எதிர்ப்பு.. மாணவர் கூட்டமைப்பு நூதன போராட்டம் - வீடியோ

டெல்லி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு, புதுச்சேரியில் எதிர்ப்பு.. மாணவர் கூட்டமைப்பு நூதன போராட்டம் - வீடியோ

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி புதுச்சேரியில் மாணவர் கூட்டமைப்பினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

User: Oneindia Tamil

Views: 1.6K

Uploaded: 2020-02-03

Duration: 02:16