யார் நீ.. ஆதார் அட்டையை காட்டு.. மேற்கு வங்க இளைஞருக்கு பளார் அறை.. கேரள ஆட்டோ டிரைவரின் அராஜகம்! - வீடியோ

யார் நீ.. ஆதார் அட்டையை காட்டு.. மேற்கு வங்க இளைஞருக்கு பளார் அறை.. கேரள ஆட்டோ டிரைவரின் அராஜகம்! - வீடியோ

திருவனந்தபுரம்: "நீ யார்.. எங்கிருந்து வர்றே.. இங்கே என்ன வேலை.. உன் ஆதார் அட்டையை காட்டு" என மேற்கு வங்க இளைஞரை மிரட்டியதுடன்.. அவரது கன்னத்தில் அறைந்து தாக்கி உள்ளார் கேரள ஆட்டோக்காரர் ஒருவர்.. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

User: Oneindia Tamil

Views: 15K

Uploaded: 2020-02-24

Duration: 01:37

Your Page Title