தென் ஆப்ரிக்க தொடரில் சாதனைக்கு தயாராகும் கோலி

தென் ஆப்ரிக்க தொடரில் சாதனைக்கு தயாராகும் கோலி

கேப்டன் விராட் கோலி அதிரடி சாதனைகளுக்கு ரெடியாகி வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோரின் சாதனைகளை சாப்பிட்டு ஏப்பம் விட ரெடியாகி விட்டார்.


User: Oneindia Tamil

Views: 12.3K

Uploaded: 2020-03-11

Duration: 02:22