நான் தான் CM... வா மோதிக்கலாம்...! வடிவேலு மரண கலாய் | Rajinikanth | Vadivelu |vadivel latest speech

நான் தான் CM... வா மோதிக்கலாம்...! வடிவேலு மரண கலாய் | Rajinikanth | Vadivelu |vadivel latest speech

#vadivelu #rajinikanth #vadivelu latest speech #vadivelu#rajinikanthpressmeet#vadiveluspeechbr br திருச்செந்தூர் - br br நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என நகைச்சுவை நடிகர் வடிவேலு விமர்சனம் செய்துள்ளார்.br br திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நகைச்சுவை நடிகர் வடிவேல் சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் br br குடும்ப நலன் வேண்டியும் உலக நன்மைக்காகவும் சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்த அவர் புதிய பட வாய்ப்புகளை சுவாமி கடவுள் தருவார் என தெரிவித்தார் . நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டற்கு br br நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்பது அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது- உங்களுக்கும் தெரியாது என விமர்சனம் செய்தார். மேலும் br கட்சிக்கு ஒருவரும் , ஆட்சிக்கு ஒருவரும் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்றும் br ரஜினி முதல்வர் பதவிக்கு ஆசையில்லை என்பது நல்ல விசயம் என்றும் br மக்களுக்கு நல்லதை யார் செய்தாலும் வரவேற்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் வருகின்ற br 2021- ல் நான் தான் தமிழக முதல்வர் என்ற அவரிடம் ரஜினியின் புதிய கட்சியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.br br MR NODIO Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time.


User: Mr Nodio

Views: 26

Uploaded: 2020-03-13

Duration: 03:55