10, 12-ம் வகுப்புகளை தமிழ் வழியில் படித்தால் அரசு பணியில் முன்னுரிமை

10, 12-ம் வகுப்புகளை தமிழ் வழியில் படித்தால் அரசு பணியில் முன்னுரிமை

தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை பெறுவதற்கு பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளையும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2020-03-17

Duration: 02:06