திமுகவுடன் நெருங்கும் விஜய்.. என்ன செய்ய போகிறார்?

திமுகவுடன் நெருங்கும் விஜய்.. என்ன செய்ய போகிறார்?

#DMKbr #Vijaybr #ITRaidbr br Actor Vijay may support DMK in the Future for both of their's political plans.br br கடந்த சில நாட்களாக நடிகர் விஜய்க்கும் திமுக கட்சிக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகிக் கொண்டே வருவதாக விஜய் மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விரைவில் விஜய் அரசியல் தொடர்பான முக்கிய முடிவை எடுக்க கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.


User: Oneindia Tamil

Views: 2K

Uploaded: 2020-03-18

Duration: 04:05

Your Page Title