Necessary to All Party Meeting in tamilnadu | அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க

Necessary to All Party Meeting in tamilnadu | அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க

#epsbr br #mkstalinbr br தமிழகத்தில் உயர்ந்து வருகிறது தொற்று பாதிப்பு.. ஊரடங்கும், ஒரு பாதி தளர்த்தலும், ஊரடங்கிற்குள் ஊரடங்கு என குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், திமுகவும் - அதிமுகவும் இன்னமும் கொரோனா தடுப்பில் ஒன்று சேராமல் அறிக்கை போர்களையும், கண்டன விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.. தமிழகத்தின் அபாயம் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் இவர்கள் இணைய வேண்டும்..


User: Oneindia Tamil

Views: 11

Uploaded: 2020-04-27

Duration: 02:47

Your Page Title