தாயின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்து கதறும் ராணுவ வீரர்

தாயின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்து கதறும் ராணுவ வீரர்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரிக்கு உட்பட்ட புக்கம்பட்டி பகுதியில் தனது தாயின் இறப்பிற்கு வரமுடியாத ராணுவ வீரர் வாட்ஸ்அப் கால் மூலமாக தாயின் இறந்த உடலை கண்டு கதறி அழுத காட்சி உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


User: Oneindia Tamil

Views: 6

Uploaded: 2020-04-27

Duration: 01:32

Your Page Title