கரோனா தொற்று: பாதிப்படைந்த திருநங்கைகளுக்கு YMCA அமைப்பினர் மளிகை பொருட்களை கொடுத்து உதவுகின்றனர்.

கரோனா தொற்று: பாதிப்படைந்த திருநங்கைகளுக்கு YMCA அமைப்பினர் மளிகை பொருட்களை கொடுத்து உதவுகின்றனர்.

கரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கில் திருநங்கைகள் பாதிப்படைந்துள்ளனர். முதற்கட்டமாக சிலருக்கு ரித்தர்டன் ரோடு, வேப்பேரியில் உள்ள YMCA அமைப்பினர் ஒரு மாதத்திற்கு உண்டான மளிகை பொருட்களை கொடுத்து உதவுகின்றனர்.

User: hindutamil

Views: 1.2K

Uploaded: 2020-05-01

Duration: 03:30

Your Page Title