கொரோனா வார்டில் உள்ளவர்களிடம் நலம் விசாரித்த விஜயபாஸ்கர் - வீடியோ

கொரோனா வார்டில் உள்ளவர்களிடம் நலம் விசாரித்த விஜயபாஸ்கர் - வீடியோ

சென்னை: "நான் டாக்டர் விஜயபாஸ்கர் பேசறேன்.. நல்லா இருக்கீங்களாம்மா.. ஃப்ரீயா இருங்க?' என்று அமைச்சர் கேட்க, நான் நல்லா இருக்கேன்ய்யா.. ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று கொரோனாவார்டில் உள்ள பெண் பதில் அளிக்கிறார்.. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


User: Oneindia Tamil

Views: 9.5K

Uploaded: 2020-05-04

Duration: 01:27

Your Page Title