Butter chicken omelet preparing at nature place || egg chicken omelet |chicken omelet in Tamil NFS

Butter chicken omelet preparing at nature place || egg chicken omelet |chicken omelet in Tamil NFS

Facebook br Instagram br twitter br youtube br Butter The tastiest chicken egg omelet preparing by Bala.br the using ingredients of chicken egg omelet oil onion green chili salt egg boneless chicken.br chicken egg omelet was very tasty and healthy alsobr first, you will open the egg powered into a bowl then add chapped onion add some green chilies add needed salt beat into 10 minutes after 10 minutes powered into pan Fried Chicken added into egg cooking up 15 to 20 minutes finally you get very tasty chicken egg omelet.br the chicken egg omelet contains a large number of proteins and vitaminsbr and some amount of fat.br you have wanted to see the chicken egg omelet video, please go to natural foods top YouTube channel watch the video and enjoy, and the secondary choice of watching chicken egg omelet video scroll up tobr br br வணக்கம் :br br இந்த சிக்கன் முட்டை ஆம்லெட் உணவு தயாரிப்பு முறையை பாலா அவர்கள் காண்பித்துள்ளார் இந்த உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் முட்டை கோழி இறைச்சி பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் தூள் உப்பு சமையல் எண்ணெய் போன்றவை உபயோகப்படுத்தியுள்ளனர்br br செய்முறை:br br முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து விடவேண்டும் பின்பு பச்சை மிளகாய் வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி சேர்க்கவேண்டும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து தோசை கல்லின் மேல் சமையல் எண்ணெய் தடவி முட்டைக் கலவையை ஊற்ற வேண்டும் அதன்மீது பொரித்து வைத்த கோழி இறைச்சியை சேர்க்க வேண்டும் இந்த உணவு தயாராக 10லிருந்து 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு தயாரான பிறகு பரிமாறலாம்br br பலன்கள்:br br இந்தக் கோழி இறைச்சி முட்டை ஆம்லெட் உணவில் அதிகப்படியான பொதுச் சொத்து அமைந்துள்ளது மேலும் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தும் உள்ளது மனித உடல் சரியாக இயங்க தினமும் ஒரு முட்டையை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம் வேறொரு பதிவில் சந்திக்கிறோம் நன்றிbr br br br என்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நேச்சர் புட் ஸ்டாப் பக்கங்களை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் நன்றி.


User: Nature Food Stop

Views: 2

Uploaded: 2020-05-07

Duration: 07:08

Your Page Title