UN warns of 'mega-famines' | பஞ்சம் வரப்போகுது

UN warns of 'mega-famines' | பஞ்சம் வரப்போகுது

லாக்டவுன் முடிந்தாலும் சரி, உலகம் மிகப்பெரிய பசி, பட்டினியை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.. தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கு அரசாங்கங்களும், வணிகங்களும், பணக்காரர்களும் 6.7 மில்லியன் டாலர் நிதியுதவி செய்ய வேண்டும் என்று ஐநா கேட்டுக் கொண்டுள்ளது.. இல்லையென்றால், பசி, பட்டினி, மோதல், வெடிப்பு, கொந்தளிப்புகளை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறுகிறது.


User: Oneindia Tamil

Views: 10K

Uploaded: 2020-05-09

Duration: 01:38

Your Page Title