6.5 ஆயிரம் கோடி.. ஜியோவின் 1.34% பங்கை வாங்கிய அமெரிக்க நிறுவனம்

6.5 ஆயிரம் கோடி.. ஜியோவின் 1.34% பங்கை வாங்கிய அமெரிக்க நிறுவனம்

#Jiobr #RelianceJiobr Reliance Jio receives Mega investment from General Atlanticbr Reliance Jio gets $873 million investment from General Atlanticbr br ரிலையன்ஸ் ஜியோவின் 1.34 பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த இரண்டு வாரத்தில் செய்யப்படும் நான்காவது பெரிய முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2020-05-18

Duration: 01:31

Your Page Title