Tamil Nadu Lockdown Extension After May 31?

Tamil Nadu Lockdown Extension After May 31?

மருத்துவ நிபுணர்களுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார். லாக்டவுன் வரும் 31ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் ஐந்தாம் கட்ட ஊரங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.br br Chief Minister Edappadi Palanisamy tomorrow consulted with the medical team on corona prevention.


User: Oneindia Tamil

Views: 23

Uploaded: 2020-05-25

Duration: 01:55

Your Page Title