மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க கூடுதல் கால அவகாசம்: மத்திய அரசு அறிவிப்பு!

மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க கூடுதல் கால அவகாசம்: மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா பிரச்னையை கருத்தில் கொண்டு, மோட்டார் வாகனங்களுக்கான பல்வேறு ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

User: DriveSpark Tamil

Views: 1.8K

Uploaded: 2020-05-25

Duration: 01:43

Your Page Title