கொரோனா தடுப்பூசி அப்பேட்.. குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி

கொரோனா தடுப்பூசி அப்பேட்.. குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி

Researchers have reported that a prototype vaccine has been protecting monkeys from Coronavirus. The report has offered new hope for the effective vaccine that will work on humans as well.br br br அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை குரங்குகளுக்கு போட்டு நடத்திய சோதனை வெற்றி பெற்றுள்ளது. குரங்குகளை கொரோனாவில் இருந்து இந்த தடுப்பூசி காப்பாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் கொரோனாவுக்கு எதிராக சக்தி வாய்ந்த தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த முயற்சி ஏற்படுத்தி உள்ளது.


User: Oneindia Tamil

Views: 33K

Uploaded: 2020-05-27

Duration: 02:02

Your Page Title