கேரளா கர்ப்பிணி யானையை கொன்றவர்களுக்கு தண்டனை

கேரளா கர்ப்பிணி யானையை கொன்றவர்களுக்கு தண்டனை

Kerala Chief Minister Pinarayi Vijayan has ensured strict against the culprits who finished a pregnant elephant br br கேரள முதல்வர் பினராயி - கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த படுபாதக செயலை செய்தவர்கள் கைது செய்யப்படுவார்கள். இந்த வழக்கை வனத்துறை விசாரித்து வருகிறது.


User: Oneindia Tamil

Views: 5

Uploaded: 2020-06-04

Duration: 01:31

Your Page Title