Badrinath met Goundamani in a hospital and took pic

Badrinath met Goundamani in a hospital and took pic

கும்பிடப் போன தெய்வம்.. குறுக்கே வந்ததம்மான்னு ஒரு பாட்டு இருக்கு தெரியுமா.. அது மாதிரி ஆகியுள்ளது நம்ம கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்துக்கு.. மருத்துவமனைக்கு போன இடத்தில் நகைச்சுவை மன்னர் கவுண்டமணியை எதேச்சையாக சந்திக்க நேர்ந்ததால் ஹாப்பியாகி விட்டார் பத்ரிநாத்.


User: Oneindia Tamil

Views: 7.8K

Uploaded: 2020-06-05

Duration: 01:18