Chinaவில் புது கவலை.. மூடப்படும் திரை அரங்குகள்

Chinaவில் புது கவலை.. மூடப்படும் திரை அரங்குகள்

A Chinese survey has said that thousands of film theaters cannot be reopened forever.br br சீனாவில் ஆயிரக்கணக்கான தியேட்டர்களை மீண்டும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவைரஸ் லாக்டவுன் காரணமாக அந்த அளவுக்கு தியேட்டர்கள் அங்கு மீண்டு வர முடியாத அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளனவாம்.


User: Oneindia Tamil

Views: 29.7K

Uploaded: 2020-06-06

Duration: 02:57