George Floyd : அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

George Floyd : அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கடந்த 24 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவரது கழுத்தில் முழங்காலால் நெரித்து போலீஸ் அதிகாரி கொலை செய்தார். கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்படும் இந்த படுகொலைகள் அமெரிக்காவில் தொடர்கதையாகி வருகிறது. இதை கண்டித்து அமெரிக்காவே கலவரப்பூமியாக மாறியுள்ளது. பிளாய்டின் கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டங்கள் வலுத்துள்ளன. அமெரிக்காவில் தற்போது நிலவும் சூழல் பற்றி கூறுகிறார் நமது ஒன் இந்தியா செய்தியாளர் சகாயதேவி, வடக்கு கரோலினாவிலிருந்து..br br All eyes are in U.S. amid protests and demands for justice over George Floyd.


User: Oneindia Tamil

Views: 140

Uploaded: 2020-06-09

Duration: 02:19