Boycott China Tiktok, Zoom உள்ளிட்ட 52 Chinese Appsகளை முடக்க Indian intelligence agencies பரிந்துரை

Boycott China Tiktok, Zoom உள்ளிட்ட 52 Chinese Appsகளை முடக்க Indian intelligence agencies பரிந்துரை

#BoycottChinabr #BoycottMadeinChinabr #BoycottChineseApps br br India-China border tensions: The reasons to zero in on these apps are mostly privacy-related. TikTok, UC Browser among 52 apps with links to China flagged over privacy concernsbr br சீனாவுடன் தொடர்புடைய, 'டிக் டாக்' உட்பட, 52 'மொபைல்' செயலிகளை முடக்க, மத்திய அரசுக்கு, இந்திய புலனாய்வு அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.இந்தியா சீனா இடையே, கடந்த சில நாட்களாக எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது.


User: Oneindia Tamil

Views: 9

Uploaded: 2020-06-18

Duration: 02:49

Your Page Title